மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்.
15-06-2023 அன்று காலை உலக சமுதாய சேவா சங்கமும், மதுரை காமராஜர் பல்கலைக்கழகமும் இணைந்து யோகமும் மனித மாண்பும் YHE பட்டப்படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்த நிகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்களுடன் துணைவேந்தர் Dr. குமார்...