
வேதாத்திரி மகரிஷி பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா.
Vethathiri Maharishi Store Admin15-02-2024 அன்று காலை திண்டுக்கல் நகரில் WCSC SMART இயக்குனர் மு.பே M.K. தாமோதரன் அவர்கள் புதிதாக துவக்கியுள்ள வேதாத்திரி மகரிஷி பப்ளிக் ஸ்கூல் துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் பள்ளியை...