யோகா கல்லூரி பட்டமளிப்பு விழா.

யோகா கல்லூரி பட்டமளிப்பு விழா.

27-09-2023 அன்று காலை சென்னை வேதாத்திரி மகரிஷி யோகா கல்லூரி பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக தொலைநிலை கல்வி இயக்குனர் Dr. சத்யகுமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார். நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றி மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்கள். உடன் முக்கியப் பிரமுகர்கள். 

வாழ்க வளமுடன்.