ஆசிரியர்களுக்கான வேதாத்திரிய குருகுலக் கல்வி துவக்க விழா
20-01-2025 அன்று ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் WCSC- SMART இயக்குனரகம் சார்பில் ஆசிரியர்களுக்கான வேதாத்திரிய குருகுலக் கல்வி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள். உடன் SMART இயக்குநர்...