ஆசிரியர்களுக்கான வேதாத்திரிய குருகுலக் கல்வி துவக்க விழா

ஆசிரியர்களுக்கான வேதாத்திரிய குருகுலக் கல்வி துவக்க விழா

20-01-2025 அன்று ஆழியாறு அறிவுத் திருக்கோயிலில் WCSC- SMART இயக்குனரகம் சார்பில் ஆசிரியர்களுக்கான வேதாத்திரிய குருகுலக் கல்வி துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார்கள்.  உடன் SMART இயக்குநர் மு.பே. M.K. தாமோதரன், ஆழியாறு அறிவுத் திருக்கோயில் இணை நிர்வாக அறங்காவலர் அ/நி M. சின்னசாமி ஆகியோர். முதல் பேட்ச்-ல் 29 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

வாழ்க வளமுடன்.