15-05-2023 அன்று காலை உலக சமுதாய சேவா சங்கமும், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும் இணைந்து பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் அதனோடு இணைப்பு பெற்ற பொறியியல் கல்லூரிகளின் மாணவர்களுக்கான Yoga for Human Excellence படிப்புகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் MoU நடைபெற்றது. இந்திகழ்வில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. வேல்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வாழ்க வளமுடன்.