வணக்கம் வாழ்க வளமுடன்🙏
மகரிஷி அவர்கள் விளக்கு ஏற்றும் படி உள்ள படம் இரண்டும் மகரிஷி வாழ்த்தும் படி உள்ள படம் ஒன்றும் ஆர்டர் செய்திருந்தோம்.
எனக்கு கிடைத்தது மகரிஷி வாழ்த்தும் படி உள்ளது இரண்டு, விளக்கு ஏற்றும் படி உள்ளது ஒன்று.
மற்றபடி Packing எல்லாம் மிகவும் சிறப்பாக இருந்தது.
நன்றி வாழ்க வளமுடன்🙏
Choosing a selection results in a full page refresh.