அருட்பேராற்றலின் அன்புக்குரல்
- Regular price
- Rs. 80.00
- Regular price
-
- Sale price
- Rs. 80.00
- Unit price
- per
Get it between -
பனிரெண்டு பாடல்களைக் கொண்டது. ஒவ்வொரு பாடநூலுக்கும் ஆங்கிலத்தில் உரை எழுதப்பட்டுள்ளது. இறைநிலை உணர்ந்த இன்பத்தில் எழுந்த பாடல்கள். இறைநிலை என்பது என்ன? அதிலிருந்து தோன்றிய விண், விண்ணின் சுழற்சியால் ஏற்பட்ட காந்தம், பேரியக்க மண்டலத்திற்கும் கருமையத்திற்கும் உள்ள தொடர்பு என்பன குறித்த விஞ்ஞானக் கவிதைகள் அடங்கியது. அமெரிக்கா சென்றிருந்தபோது பெனின்ஹில் என்ற இடத்தில் உதித்த கவிதைத் தொகுப்பு.