தவத்தின் மகிமையை ஒற்றை வார்த்தையில் சொல்லி விட இயலாது. அதன் சக்தி அளப்பரியது. தவம் செய்வதால் நம் உடல், உள்ளம், ஆன்மா,அதித சக்தியை அடைகிறது. இறைநிலையை அடைய உதவுகிறது.மகரிஷிகள் இவ்வுலகுக்கு கிடைத்த அரும் பொக்கிஷம்
Choosing a selection results in a full page refresh.