16-02-2025 அன்று காலை திருப்பூர் பத்மாவதிபுரம் சிங்காரவேலன் நகர் அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். உடன் WCSC துணைத்தலைவர்கள், ஆழியார் அறங்காவலர்கள் மற்றும் மண்டலப் பொறுப்பாளர்கள். ஆயிரக்கணக்கான அன்பர்கள் கலந்து கொண்டனர். இது 216 வது அறிவுத் திருக்கோயில்.
வாழ்க வளமுடன்.