25-09-2023 அன்று காலை சென்னையில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், MGR மருத்துவ பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் Dr. சுதா சேஷய்யன் அவர்களை நேரில் சந்தித்து ஆழியார் காயகல்ப கருத்தரங்கில் நிறைவு விழா நிகழ்வில் சிறப்புரையாற்ற அழைப்பு விடுத்தார்கள்.
வாழ்க வளமுடன்.