23-10-2024 அன்று மாலை சென்னை தலைமை செயலகத்தில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள், தமிழக பள்ளிக்கல்வித்துறை செயலர் திருமதி S. மதுமதி IAS அவர்களை சந்தித்து அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மனவளக்கலை பயற்சிகள் கற்றுக் கொடுப்பது குறித்து ஆலோசனை செய்தார்கள். உடன் விஷன் இயக்குனர்( கல்வி) முதுநிலை பேரா. Dr. K. பெருமாள், VSP இயக்குனர் அ/நி P. முருகானந்தம், பள்ளி கல்வித்துறை இயக்குனர் திரு. கண்ணப்பன், விஷன் இயக்குனர் (நிர்வாகம்) பேரா. S. அருள்செல்வி, VSP ஒருங்கிணைப்பாளர் திருமதி. சுபத்ரா ஆகியோர்.
வாழ்க வளமுடன்..