பெங்களுர் Machohalli SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டம்
14-Feb-2020 மாலை பெங்களுர் Machohalli SKY Trust சார்பில் நடைபெற்ற சிறப்பு கூட்டத்தில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM.மயிலானந்தன் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். சுமார் 300 அன்பர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர். வாழ்க வளமுடன்.