08-03-2020 காலை சிவகாசி அறிவுத் திருக்கோயில் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
இவ்விழாவில் நமது தலைவர் பத்மஸ்ரீ அருள்நிதி SKM. மயிலானந்தன் அவர்கள் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள். சுமார் 350 அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 198 வது அறிவுத் திருக்கோயில். வாழ்க வளமுடன்.