I would like to support Village Service Project

VSP at KOLLANVALASU Village

Started on September 30, 2017 Sponsored by WCSC, Located in Erode zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்       -  கொல்லன்வலசு 
மாவட்டம்                - ஈரோடு 

துவக்க விழா

 உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின்   கீழ்   103 வது கிராமமாக ஈரோடு மண்டலம்  ஈரோடு மாவட்டத்தில் கொல்லன்வலசு கிராமத்தில் 30.09.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
     இவ்விழாவில் தலைவா், WCSC – ஈரோடு மண்டலம் பேரா. V.M. வெங்கடாசலம் அவா்கள் வரவேற்புரையாற்றினார்.இயக்குனா்,WCSC-VSP.Projects அருள்நிதி. P.முருகானந்தம்  அவா்கள்  திட்ட  அறிமுகவுரையாற்றினார்.  நன்கொடையாளா்; திரு. R.P.P. செல்வசுந்தரம் அவா்கள்.தலைவா். RPP நிறுவனங்கள்.பேரா. G. பாலமுருகன் அவா்கள்.ஒருங்கினைப்பாளா் WCSC – VSP.பேரா. M.R. ஸ்ரீனிவாசன் அவா்கள்.துணைத்தலைவா்( vsp), ஈரோடு மன்றம் ஆகியோர் முன்னிலையுரையாற்றினார். திரு. Dr. சம்பத் அவா்கள்,துணை இயக்குனா், சுகாதாரத்துரை, பெரம்பலுார்.அருள்நிதி. K. நெப்போலியன் அவா்கள்.ஸ்கை யோக சென்டா், துபாய்.அருள்நிதி. K. நெப்போலியன் அவா்கள்.ஸ்கை யோக சென்டா், துபாய். பேரா. K.R. சண்முகம் ஆகியோர்   முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சித் தலைவா், ஈரோடு.D.r. S. பிரபாகரன் I.A.S. அவா்கள், தலைமையுரையாற்றினார். தலைவா், ஒளிரும் ஈரோடு பவுன்டேஸன் ஈரோடு.. திரு. அக்னி M. சின்னசாமி அவா்கள் வாழ்த்துரையாற்றினார். உலகசமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். செயலாளா், WCSC- ஈரோடு மண்டலம் பேரா. N. சுப்பிரமணியன்.அவா்கள். நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.