I would like to support Village Service Project

VSP at KEELAPULIYUR Village

Started on August 18, 2017 Sponsored by WCSC, Located in Trichy zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்       -  கீழப்புலியூர் 
மாவட்டம்                - திருச்சி 

துவக்க விழா

 உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின்   கீழ்   102 வது கிராமமாக திருச்சி மண்டலம்  திருச்சி மாவட்டத்தில் கீழ்ப்புலியூர் கிராமத்தில் 18.08.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
    இவ்விழாவில் பெரம்பலுார் மண்டலத்தின் தலைவா் அருள்நிதி . சௌ. சந்திரசேகரன் அவா்கள் வரவேற்புரையாற்றினார்.WCSC,விரிவாக்கம்,இயக்குனா்–செயலா் அருள்நிதி. P.முருகானந்தம்  அவா்கள்  திட்ட  அறிமுகவுரையாற்றினார். திருச்சி  மண்டலத்தின் தலைவா்   அருள்நிதி. மாலா ஜெயபிரகாஷ் ஆகியோர் முன்னிலையுரையாற்றினார். திரு. Dr. சம்பத் அவா்கள்,துணை இயக்குனா், சுகாதாரத்துரை, பெரம்பலுார்.அருள்நிதி. K. நெப்போலியன் அவா்கள்.ஸ்கை யோக சென்டா், துபாய்.அருள்நிதி. K. நெப்போலியன் அவா்கள்.ஸ்கை யோக சென்டா், துபாய். பேரா. K.R. சண்முகம் அவா்கள். இணைஇயக்குனா் (VSP), WCSC – விரிவாக்கம் ஆகியோர்   முன்னிலை வகித்தனா். திட்ட இயக்குனா். ஊரக வளா்ச்சி முகமை, பெரம்பலுார். திரு. T. ஸ்ரீதா் அவா்கள், தலைமையுரையாற்ற உலகசமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். செயலாளா், WCSC – திருச்சி மண்டலம். அருள்நிதி  S. காளிதாசன் அவா்கள் நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
    இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.