I would like to support Village Service Project

VSP at DEVARAYANERI Village

Started on August 17, 2017 Sponsored by WCSC, Located in Trichy zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்       -  தேவராயநேரி 
மாவட்டம்                - திருச்சி 

துவக்க விழா

   உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின்   கீழ்   101 வது கிராமமாக திருச்சி மண்டலம்  திருச்சி மாவட்டத்தில் தேவராயநேரி கிராமத்தில் 17.08.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
        இவ்விழாவில் WCSC திருச்சி மண்டலத்தின் தலைவா் பெல் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அருள்நிதி. S. பாலசுப்ரமணியன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC விரிவாக்கம், இயக்குனா் – செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட  அறிமுகவுரையாற்றினார். திருச்சி  மண்டலத்தின் தலைவா் அருள்நிதி. மாலா ஜெயபிரகாஷ் அவா்கள்., முன்னிலையுரையாற்றினார்.திரு. அசோக் சுந்தரேசன் அவா்கள், BHELSIA, திருச்சி.அருள்நிதி  T.ஜெயந்தி அவா்கள், உதவி ஆணையா், வணிகவரிகள்.பேரா. K.R. சண்முகம் அவா்கள். இணைஇயக்குனா் (VSP), WCSC – விரிவாக்கம்.திரு. S. காமராஜ் அவா்கள், முன்னாள் ஊராட்சி தலைவா்.திரு. N. கா்ணன் அவா்கள், முன்னாள் ஊராட்சி தலைவா். ஆகியோர்   முன்னிலை வகித்தனா். நிர்வாக இயக்குனா், BHEL, திருச்சி. திரு. R. ராஜா மனோகா் அவா்கள்.தலைமையுரையாற்ற உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார் அருள்நிதி S. காளிதாசன் அவா்கள்.செயலாளா், WCSC – திருச்சி மண்டலம்.அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா். இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.