I would like to support Village Service Project

VSP at AVINASHILINGAM Village

Started on August 6, 2017 Sponsored by WCSC, Located in Tirupur zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்       -  அவிநாசிலிங்கம் பாளையம்
மாவட்டம்                - திருப்பூர் 

துவக்க விழா

           உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய   சேவைத் திட்டத்தின் 100வது   கிராமமாக திருப்பூர் மாவட்டம் அவிநாசிலிங்கம் பாளையம் கிராமத்தில் 06-08-2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
       இவ்விழாவில் WCSC திருப்பூர் மண்டலத்தின் தலைவா் அருள்நிதி. K. நல்லசாமி அவர்கள்  வரவேற்புரையாற்றினார். WCSC விரிவாக்கம், இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட  அறிமுகவுரையாற்றினார். மாவட்ட ஆட்சி தலைவர், திருப்பூர். டாக்டர். கே.எஸ். பழனிசாமி இ..., அவர்கள், துணைத்தலைவர் உலக சமுதாய சேவா சங்கம்.அருள்நிதி P.K. ஆறுமுகம் அவர்கள்,அறங்காவலர், ஆழியாறு அறிவுத்திருக்கோயில்.அருள்நிதி. SKY. V. சுந்தரராஜ் அவர்கள் ,அருள்நிதி.V.M. கந்தசாமி அவர்கள்,தலைவர், திருப்பூர் மண்டலம். உலக  சமுதாய சேவா சங்கம்.திரு .K.சுப்பையா M.Tech.,MBA., அவர்கள்,முதல்வர், நஞ்சப்பா பாலிடெக்னிக் கல்லூரி, கருமத்தம்பட்டி.அருள்நிதி. p. ராஜ்குமார் அவர்கள்,தாளாளர், பழனியப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவிநாசி.பேரா. K.R.சண்முகம் அவர்கள்,இணை இயக்குனர் (எளி), விரிவாக்க இயககுனரகம்.அருள்நிதி. T.M.P காளியப்பன் அவர்கள், துணைத்தலைவர் (VSP) திருப்பூர் மண்டலம். அருள்நிதி. M. சாமிநாதன் அவர்கள், துணைத்தலைவர், (VSP) அவிநாசி.திரு. M. செந்தில்குமார் அவர்கள்,முன்னாள் பழங்கரை ஊராட்சி மன்றத்தலைவர் ஆகியோர் முன்னிலை வகித்தனா். துணைத்தலைவர், உலக சமுதாய சேவா சங்கம். அருட்செல்வர் K.R. நாகராஜன் அவர்கள், வாழ்த்துரையாற்றினார். உலகசமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். அருள்நிதி. A.V. பழனிச்சாமி அவர்கள்,செயலாளர், திருப்பூர் மண்டலம், உலக சமுதாய சேவா சங்கம்.அவா்கள் நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத் B.Sc.,M.D.,அவர்கள்,Dr.R. புவனேஸ்வரி தேவராஜன் M.B.B.S,D.O.M.S.M.sc(YHE).,  Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
      இறுதியில் திருச்சி அருமை கலைக் காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத் திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.