I would like to support Village Service Project

VSP at PILLAIPAKKAM Village

Started on July 30, 2017 Sponsored by WCSC, Located in Chennai Sub-Urban zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  பிள்ளைப்பாக்கம்
மாவட்டம்                             - காஞ்சிபுரம்

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய   சேவைத் திட்டத்தின் 99வது   கிராமமாக காஞ்சிபுரம் மாவட்டம் பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் 30-07-2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
       இவ்விழாவில் WCSC சென்னை புறநகர் மண்டலத்தின் போரூா் சக்தி நகா் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை. பேரா. வீரப்பன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC விரிவாக்கம், இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட  அறிமுகவுரையாற்றினார். சென்னை புறநகர் மண்டலத்தின் தலைவா் பேரா. S. மயில்முருகன் அவா்கள். அருள்நிதி. K. தனசேகரன் அவா்கள்அருள்நிதி. சாந்தி தனசேகரன் அவா்கள் அருள்நிதி. K. ரவிசந்திரன் அவா்கள்,அருள்நிதி. R. மல்லிகா அவா்கள்,பேரா. K.R. சண்முகம் அவா்கள்,இணை இயக்குனா் (VSP), WCSC – விரிவாக்க இயக்குனரகம்,ஆழியாறு.பேரா. B.K. கண்ணப்பன் அவா்கள்,VSP துணைத்தலைவா், சென்னை புறநகா் மண்டலம்,பேரா. ராதா பிரகாஸ்  அவா்கள்,VSP துணைத்தலைவா், போரூா் சக்தி நகா் MVKM மன்ற அறக்கட்டளை ஆகியோர் முன்னிலை வகித்தனா். மேலான்மை இயக்குனா், தமிழ்நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியம்,சென்னை. Dr. C.N.  மகேஸ்வரன் I.A.S.,  அவா்கள் தலைமையுரையாற்றினார். உலகசமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். செயலா், WCSC – சென்னை புறநகா் மண்டலம்.து.பேரா. K. சம்பத்குமார் அவா்கள் நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத் B.Sc.,M.D.,அவர்கள்,Dr.R. புவனேஸ்வரி தேவராஜன் M.B.B.S,D.O.M.S.M.sc(YHE).,  Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
      இறுதியில் திருச்சி அருமை கலைக் காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத் திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.