I would like to support Village Service Project

VSP at GUDANUR Village

Started on June 30, 2017 Sponsored by WCSC, Located in Coimbatore zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  கூடனூா்
மாவட்டம்                              - கோவை
கிராம மக்கள் தொகை                -   
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய   சேவைத்திட்டத்தின் 97வது   கிராமமாக கோவை மாவட்டம் கூடனூா்  கிராமத்தில் 30.06.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC கோவை மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.R.பச்சையப்பன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC விரிவாக்கம், இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட  அறிமுகவுரையாற்றினார். கோயமுத்தூா் ரோட்டரி தலைவர் (2017-2018) திரு. N.தாமோதரன் அவா்கள், . கோயமுத்தூா் ரோட்டரி செயலர் (2017-2018) திரு.P.S.சீத்தாராம் அவா்கள், WCSC விரிவாக்கம், இணை இயக்குனர் (VSP) பேரா.K.R.சண்முகம் ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஆழியாறு அறிவுத் திருக்கோயில் தலைவர் Dr. S.V.பாலசுப்ரமணியம்  அவா்கள் தலைமையுரையாற்றினார். உலகசமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார். கோவை மண்டலச் செயலாளர் அருள்நிதி.P.ஹரிதாஸ்   அவா்கள் நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத் B.Sc.,M.D.,அவர்கள்,  Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமை கலைக் காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத் திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலைநிகழ்ச்சி நடைபெற்றது.