I would like to support Village Service Project

VSP at KONDAPPANAICKENPATTI Village

Started on May 19, 2017 Sponsored by WCSC, Located in Salem zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -   கொண்டப்பநாயக்கன்பட்டி
மாவட்டம்                              -  சேலம்
கிராம மக்கள் தொகை                -   
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   94 வது கிராமமாக சேலம் மண்டலத்தின் கொண்டப்பநாயக்கன்பட்டி கிராமத்தில் 19.05.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
      இவ்விழாவின் துவக்கமாக இறைவணக்கம், குருவணக்கம் பாடினார்கள். தலைவா், சேலம், காசக்காரனுர் அறக்கட்டளை பேரா.P.R.சுப்ரமணியன் LEE.,DYHE  அவா்கள் வரவேற்புரையாற்றினார்.விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்டத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். மு.பேரா.உழவன் மா.தங்கவேலு, தலைவா், சேலம் மண்டலம், WCSC- விரிவாக்க இயக்குனா், ஆழியாறு அவா்கள்               முன்னிலையுரையாற்றினார்கள். அருள்நிதி.S.துரைசாமி B.Sc., B.E. அவா்கள், பார்ட்னர் முருகன் ஆயில்        நிறுவனம், சேலம் திரு.P.N.கனகசபாபதி அவா்கள், சிவபாலன் எண்டா்பிரைசஸ், சேலம்.திரு.R.P.பாபு அவா்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவா், கொண்டப்பநாயக்கன்பட்டி.திருமதி. உமா கருணாகரன் அவா்கள், முன்னாள் ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினா்,சேலம்.திரு. க.அரங்கசாமி, தலைவா், பாரதி இலக்கியமன்றம், சேலம்-8.பேரா.K.R.சண்முகம் அவா்கள், இணை இயக்குனா்(VSP), WCSC – விரிவாக்கம்,ஆழியாறு. அருள்நிதி.P.துரைசாமி B.Sc., (Agri) அவா்கள், VSP துணைத்தலைவா், சேலம் மண்டலம். அருள்நிதி.R.ராஜமாணிக்கம் M.Sc., (Yoga) அவா்கள், செயலாளா். சேலம் காசக்காரனுர் அறக்கட்டளை. ஆகியோர் முன்னிலை வகித்தனா்.மாண்புமிகு.P.பாலசுப்ரமணியம் M.A.,B.L. அவா்கள் சிறப்பு மாவட்ட நீதிபதி, சேலம். தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சேலம் மண்டல செயலாளா் து.பேரா.T.சுபாஸ் B.A., BGL., M.A.(Yoga) அவா்கள் நன்றியுரை வழங்கினார்..WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத்B.Sc.,M.D., அவர்கள், சேலம், Dr.S.P.கந்தசாமி M.B.B.S.,அவா்கள் ,Cognitive Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன் அவர்கள், உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
     இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.