I would like to support Village Service Project

VSP at D. KOTHAPALLI Village

Started on May 18, 2017 Sponsored by WCSC, Located in Salem zone, Dividion in


கிராமத்தின் பெயா்                    -   D. கொத்தப்பள்ளி
மாவட்டம்                              -  சேலம்
கிராம மக்கள் தொகை                -   
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   93 வது கிராமமாக சேலம் மண்டலத்தின் D. கொத்தப்பள்ளி கிராமத்தில் 18.05.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
       இவ்விழாவின் துவக்கமாக இறைவணக்கம், குருவணக்கம் பாடினார்கள். தலைவா், சேலம், ஓசூர் அறக்கட்டளை அருள்நிதி.P.ரங்கசாமி தலைவா்,  அவா்கள் வரவேற்புரையாற்றினார்.விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்டத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். மு.பேரா.உழவன் மா.தங்கவேலு, தலைவா், சேலம் மண்டலம், WCSC- விரிவாக்க இயக்குனா், ஆழியாறு அவா்கள்               முன்னிலையுரையாற்றினார்கள்..A.C.குட்டியப்பா அவா்கள்,திரு.B.சின்னண்ணா அவா்கள், திரு.A.எல்லப்பா அவா்கள்,திரு.R.எல்லப்பா அவா்கள்,திருR.நாகராஜ் அவா்கள்,திரு.L.லட்சுமணன் அவா்கள்,திரு.G.கிருஸ்ணமூா்த்தி அவா்கள்,திரு.K.R.சண்முகம் அவா்கள், இணை இயக்குனா் (VSP), WCSC – விரிவாக்கம், ஆழியாறு.அருள்நிதி.P.துரைசாமி B.Sc., (Agri) அவா்கள், VSP துணைத்தலைவா், சேலம் மண்டலம். அருள்நிதி.M.R.ராஜராஜன் அவா்கள் , VSP துணைத்தலைவா், ஓசுா் ,அறக்கட்டளை.அருள்நிதி. கணேசன் அவா்கள், செயலாளா், ஓசுா் அறக்கட்டளை.ஆகியோர் முன்னிலை வகித்தனா். திரு. C.கதிரவன் இ.ஆ.ப. மாவட்ட ஆட்சியா், கிருஷ்ணகிரி அவா்கள்.தலைமையுரையாற்றினார்.Dr.J.சந்திரகலா இ.ஆ.ப. அவா்கள், சார் ஆட்சியா், ஓசுா். அவா்கள். வாழ்த்துரையாற்றினார் உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சேலம் மண்டல செயலாளா் து.பேரா.T.சுபாஸ் B.A., BGL., M.A.(Yoga) அவா்கள் நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
      இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.