I would like to support Village Service Project

VSP at Malaiyandi Goundanur Village

Started on May 13, 2017 Sponsored by WCSC, Located in Tirupur zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -   மலையாண்டிகவுண்டனூா்
மாவட்டம்                              -  திருப்பூா்
கிராம மக்கள் தொகை                -   517
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     - 

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   92 வது கிராமமாக திருப்பூா் மண்டலத்தின் 10-வது கிராமமாகவும் மலையாண்டிகவுண்டனூா் கிராமத்தில் 13.05.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
       இவ்விழாவின் துவக்கமாக உடுமலை மனவளக்கலை மன்றம்  .நி.T.அம்சவேணி அவா்கள் இறைவணக்கம் குருவணக்கம் பாடினார்கள்.  உடுமலை மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் துணைத் தலைவா்  பேரா. V.பவானி அவா்கள் தவம் இயற்றினார்கள். உடுமலை னவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் .நி.A.இராஜராம் அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்டத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். உடுமலை வட்டார வளா்ச்சி  அலுவலா் திரு.P.கிருஷ்ணமூா்த்தி அவா்கள் முன்னிலையுரையாற்றினார்கள். மலையாண்டிகவுண்டனூா் ஊா்க்கவுண்டா் திரு. கிருஷ்ணசாமிக்கவுண்டா் அவா்கள், WCSC விரிவாக்கம், இணை இயக்குனர் (VSP) பேரா.K.R.சண்முகம் அவர்கள், திருப்பூா் மண்டல கிராமிய சேவைத்திட்டத் துணைத் தலைவா் அருள்நிதி. TMP. காளியப்பன் அவா்கள்   மற்றும் உடுமலை னவளக்கலை மன்ற அறக்கட்டளைத் துணைத்தலைவா் (VSP) து.பேரா.S. சதாசிவம்  ஆகியோர் முன்னிலை வகித்தனா். உடுமலை TANGEDCO, Superintending Engineer திரு.R.நாகராஜன் அவா்கள் தலைமையுரையாற்றினார். உடுமலை எல்.ஐ.சி. ஆப் இந்தியா கிளை மேலாளா் திரு.K.சுடலைப்பாண்டியன் அவா்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருப்பூா் மண்டல செயலாளா் .நி.T.R.முரளிதரன் அவா்கள் நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத்B.Sc.,M.D., அவர்கள், மலையாண்டிகவுண்டனூா் திரு. செந்தில்குமார் அவா்கள் Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன் அவர்கள், உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.