I would like to support Village Service Project

VSP at CHINNAKAMMIAMPATTU Village

Started on April 9, 2017 Sponsored by WCSC, Located in Thiruvannamalai zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -   சின்னக்கம்மியம்பட்டு
மாவட்டம்                             -  திருவண்ணாமலை                 
கிராம மக்கள் தொகை                -   750

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 89 வது   கிராமமாக    திருவண்ணாமலை    மாவட்டம் சின்னக்கம்மியம்பட்டு   கிராமத்தில்  09.04.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
       இவ்விழாவில் ஆலங்காயம் மனவளக்கலை மன்ற  அறக்கட்டளைத் தலைவர் அருள்நிதி.S.S.K.பாபு அவா்கள் வரவேற்புரையாற்றினார்.  WCSC விரிவாக்க இயக்குனா்செயலா்  அருள்நிதி. P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். WCSC – திருவண்ணாமலை மண்டலத்தின் தலைவா் அருள்நிதி. S.சந்திரசேகரன் அவா்கள்  முன்னிலையுரையாற்றினார். அருள்நிதி.S. ஜெயச்சந்திரன் அவர்கள், விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் (VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள், திருவண்ணாமலை மண்டலத்தின் துணைத்தலைவா் (VSP)அருள்நிதி.K. பிச்சாண்டி மற்றும் ஆலங்காயம் மனவளக்கலை மன்ற  அறக்கட்டளைத் துணைத் தலைவர் அருள்நிதி.E.ரகுபதி ஆகியோர்   முன்னிலை வகித்தனர். இந்திய அரசு, மத்திய திட்டங்கள், கல்வி அதிகாரி  திரு.R. இராமரத்தினம்M.A.,B.Ed.,M.Phil., அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC  திருவண்ணாமலை மண்டலச்   செயலாளா் அருள்நிதி. V.முரளி அவா்கள்  நன்றியுரை வழங்கினார். .  WCSC-R&D Dr.M.V.ரபீந்திரநாத் B.Sc.,M.D., அவா்கள், அருள்நிதி Dr. M.சந்திரகாந்தி மற்றும் Cognitive Phychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
    இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

     உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 84 வது கிராமமாக திருவண்ணாமலை           மண்டலம்   சின்னக்கம்மியம்பட்டு கிராமத்தில் 10.10.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
        இவ்விழாவில் தலைவா், ஆலங்காயம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.அருள்நிதி. S.S.K. பாபு அவா்கள் வரவேற்புரையாற்றினார்.பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். ஒருங்கினைப்பாளா், WCSC- VSP பேரா. G.பாலமுருகன் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். தலைவா், WCSC- திருவண்ணாமலை மண்டலம் அருள்நிதி. S. சந்திர சேகரன் அவா்கள், முன்னிலையுரையாற்றினார். அருள்நிதி ;  K. பிச்சாண்டி அவா்கள், துணைத்தலைவா்(VSP),  WCSC- திருவண்ணாமலை மண்டலம்.அருள்நிதி. E. ரகுபதி அவா்கள், அறக்கட்டளை துணைத்தலைவா்(VSP) பேரா. J. விமலா ஜெயசந்திரன் அவா்கள், சென்னை.பேரா. M. லட்சுமணன்  அவா்கள், சென்னை. ஆகியோர்   முன்னிலை வகித்தனா். முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா், (Rtd HM), சின்னகம்மியம்பட்டு திரு. M. கிருஸ்ணமூா்த்தி அவா்கள் தலைமையுரையாற்றினார்.  இயக்குனா், WCSC-VSP&PROJECTS அருள்நிதி. P. முருகானந்தம் அவா்கள்,திட்ட நிறைவுரையாற்றினார். இயக்குனா், WCSC – விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. முதுநிலை பேரா. உழவன் மா. தங்கவேலு அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து  சிறப்புரையாற்றினார். செயலாளா், WCSC- திருவண்ணாமலை மண்டலம்.அருள்நிதி; V. முரளி அவா்கள்  நன்றியுரை வழங்கினார். கிராமிய சேவைத்திட்டத்தின் மூலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சிக்கு காண்பிக்கப்பட்டது.