I would like to support Village Service Project

VSP at NETTAVELAMPALAYAM Village

Started on April 2, 2017 Sponsored by WCSC, Located in Erode zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -   நெட்ட வேலாம்பாளையம்
மாவட்டம்                              -  நாமக்கல்              
கிராம மக்கள் தொகை                -   452
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  

துவக்க விழா

 

உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 88 வது கிராமமாக ஈரோடு மண்டலம் நாமக்கல்  மாவட்டம் நெட்ட வேலாம்பாளையம்  02.04.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
      இவ்விழாவில் பள்ளிபாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர்  பேரா.M.R.ஸ்ரீனிவாசன்  அவா்கள் வரவேற்புரையாற்றினார்.. WCSC விரிவாக்க இயக்குனா்-செயலா் அருள்நிதி. P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். WCSC ஈரோடு மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.R.சுந்தரம் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். VSM Weavess India (P) Ltd.,  இயக்குனர் திரு.M.ரவிச்சந்திரன் அவர்கள் விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் (VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் மற்றும் பள்ளிபாளையம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் துணைத் தலைவர்(VSP)  அருள்நிதி.K.A. ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திருச்செங்கோடு கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் திரு.ஐ.சுரேஸ் M.Sc.,B.Ed., அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC ஈரோடு மண்டலத்தின் செயலாளா் பேராசிரியா்.V.M.வெங்கடாச்சலம் அவா்கள்  நன்றியுரை வழங்கினார்.  WCSC-R&D Dr.M.V.ரபீந்திரநாத் B.Sc.,M.D., அவா்கள், பள்ளிபாளையம் Dr. A.பாரதி M.B.B.S.,D.G.O.   மற்றும் Cognitive Phychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன்  ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.  உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
      இறுதியில் திருச்சி அருமை கலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.