I would like to support Village Service Project

VSP at NORTH SATTIPATTU Village

Started on March 23, 2017 Sponsored by WCSC, Located in Vizhupuram zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    - வடக்கு சாத்திப்பட்டு
மாவட்டம்                             - கடலூர்
                     

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின்   கீழ்   85 வது கிராமமாக விழுப்புரம் மண்டலம்  கடலூர் மாவட்டத்தில் வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தில் 17.03.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில்  பண்ருட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவர் அருள்நிதி.S.விஜயரங்கன்  அவர்கள் வரவேற்புரையாற்றினார். WCSC – விரிவாக்கம், இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட அறிமுகவுரையாற்றினார். WCSC விழுப்புரம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.G.ராமமூா்த்தி அவா்கள்    முன்னிலையுரையாற்றினார்.  பண்ருட்டி  லட்சுமி ரங்கா எண்டர்பிரைசஸ் அருள்நிதி.Dr.V.அபிராமி விஜயரங்கன் M.A.(Yoga).,Ph.D.(Phy)., அவர்கள், WCSC விரிவாக்கம், இணை இயக்குனர்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள், விழுப்புரம் (VSP)  மண்டலத் துணைத் தலைவர் அருள்நிதி.P. உதயக்குமார் அவா்கள், பண்ருட்டி மனவளக்கலை மன்ற அறக்கட்டளை(VSP)   துணைத் தலைவர் அருள்நிதி.P.லலிதா அவா்கள், வடக்கு சாத்திப்பட்டு அன்னை தெரசா மேல்நிலைப் பள்ளி  துணை முதல்வர் திரு.A. செந்தில் அவர்கள், வடக்கு சாத்திப்பட்டு அன்னை தெரசா மேல்நிலைப் பள்ளி தாளாளர் திரு. R.மில்கியோர்  மற்றும்  வடக்கு சாத்திப்பட்டு பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் திரு.S. கிருஷ்ணமூர்த்தி  ஆகியோர் முன்னிலை வகித்தனர். பண்ருட்டி  தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் திருமதி.Er.L. லீனா B.E(Hons).,M.B.A.,அவர்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC விழுப்புரம் மண்டலத்தின் செயலாளர் அருள்நிதி.S.பார்த்திபன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத் B.Sc.,M.D.,அவர்கள், , Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன் அவர்கள்,  முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர்   திரு. M.அன்பழகன் அவர்கள், முன்னாள் அண்ணா கிராம ஒன்றிய சேர்மன் திரு.A.புஷ்பராஜ் அவர்கள், முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் திரு.S.C.D. சண்முகம் அவர்கள், முன்னாள் ஒன்றியக்  கவுன்சிலர் திரு.S.V.ராமர்  மற்றும் வடக்கு சாத்திப்பட்டு திரு. R.கார்த்திகேயன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

       உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 83 வது கிராமமாக விழுப்புரம் மண்டலம்   வடக்கு சாத்திப்பட்டு கிராமத்தில் 17.09.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
      இவ்விழாவில் தலைவா், பன்ரூட்டி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. S. விஜயரங்கன் அவா்கள்,பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். ஒருங்கினைப்பாளா், WCSC- VSP. பேரா. G. பாலமுருகன் அவா்கள்  அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். தலைவா், WCSC – விழுப்புரம் மண்டலம். அருள்நிதி. Dr. V. அபிராமி விஜயரங்கன் M.A. (Yoga)., Ph.D. (Phy) அவா்கள். லட்சுமி ரங்கா என்டாபிரைசஸ், பன்ரூட்டி அருள்நிதி S. குழந்தைவேலு அவா்கள்,துணைத்தலைவா்(VSP) விழுப்புரம் மண்டலம்.அருள்நிதி P. லலிதா அவா்கள்,துணைத்தலைவா் (VSP) பன்ரூட்டி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.திரு.S. கிருஸ்ணமூா்த்தி அவா்கள்,தலைவா், பெற்றோர், ஆசிரியா் கழகம், வடக்குசாத்திப்பட்டு.திரு. M. அன்பழகன் அவா்கள்,முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா்.திரு. S.C.D. சண்முகம் அவா்கள்,முன்னாள் ஒன்றியக்குழு துணைத்தலைவா் திரு. S. கண்ணதாசன்  M.Sc., M.D. (ACU) அவா்கள்,தமிழ்நாடு கனிம நிறுவன மேலாலா்( ஓய்வு) சென்னை,திரு. R.  கார்த்திகேயன் அவா்கள், வடக்குசாத்திப்பட்டுமுன்னிலையுரையாற்றினார். தாளாளர், அன்னைதாரசா மேல்நிலைப்பள்ளி, வடக்குசாத்திப்பட்டுதிரு. R.  மில்கியோர் அவா்கள். தலைமையுரையாற்றினார். இயக்குனா் , WCSC – VSP & PROJECTS அருள்நிதி. P. முருகானந்தம் அவா்கள், திட்ட நிறைவுரையாற்றினார். இயக்குனா், WCSC – விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. முதுநிலை பேரா. உழவன் மா. தங்கவேலு அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து  சிறப்புரையாற்றினார். செயலாளா், விழுப்புரம் மண்டலம் அருள்நிதி. P.  உதயக்குமார் அவா்கள்.நன்றியுரை வழங்கினார். கிராமிய சேவைத்திட்டத்தின் மூலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சிக்கு காண்பிக்கப்பட்டது.