I would like to support Village Service Project

VSP at VELLORE Village

Started on March 18, 2017 Sponsored by WCSC, Located in Chennai Sub-Urban zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  வேலூா் 
மாவட்டம்                              -   காஞ்சிபுரம்        

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   86 வது கிராமமாக சென்னை புறநகா்  மண்டலம் காஞ்சிபுரம்  மாவட்டம் வேலூா் கிராமத்தில் 18.03.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
      இவ்விழாவில் WCSC துணைத்தலைவர், கூடுவாஞ்சேரி மனவளக்கலை மன்ற  அறக்கட்டளை நிர்வாக அறங்காவலா் மு.பேரா.R.பிரமுக்குட்டி அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC விரிவாக்கம், இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட அறிமுகவுரையாற்றினார். WCSC சென்னை புறநகா்  மண்டலத்தின் தலைவா் சோ.மயில்முருகன் முன்னிலையுரையாற்றினார். சென்னை OASYS CYBERNETICS PVT LTD நிர்வாக இயக்குனர் திரு. K.R.இளங்கோவன் அவர்கள், WCSC விரிவாக்கம், இணை இயக்குனர் (VSP) பேரா.K.R.சண்முகம் அவர்கள், WCSC சென்னை புறநகா்  மண்டலம் ,துணைத்தலைவா் (VSP) பேரா.S.அன்பரசன் அவர்கள் மற்றும் கூடுவாஞ்சேரி மனவளக்கலை மன்ற  அறக்கட்டளைத் துணைத் தலைவி(VSP) பேரா.T.திலகவதி  ஆகியோர் முன்னிலை வகித்தனா்.  சென்னை  பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக்கழக  துணைவேந்தர்  Dr.V.S.தமிழரசன் M.E.,Ph.D., அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC சென்னை புறநகா் மண்டலத்தின் செயலாளர் து.பேரா.K.சம்பத்குமார்   அவா்கள்  நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத் B.Sc.,M.D.,அவர்கள், Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
      இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

       உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 81 வது கிராமமாக சென்னை புறநகா்  மண்டலம்  வேலூா்  கிராமத்தில் 16.09.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
       இவ்விழாவில்  WCSC- துணைத்தலைவா், நிர்வாக அறங்காவலா்,கூடுவாஞ்சேரி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை முதுநிலை பேரா. R. பிரமுகுட்டி அவா்கள் வரவேற்புரையாற்றினார்.பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். தலைவா்,WCSC- சென்னை புறநகா் மண்டலம்.பேரா. S. மயில்முருகன் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். திரு. K.R. இளங்கோவன் அவா்கள்,நிர்வாக இயக்குனா், OASTS CYBERNETICS PVT LTD, சென்னை.பேரா. G.  பாலமுருகன் அவா்கள்,ஒருங்கினைப்பாளா் (VSP) விரிவாக்கம்.பேரா. B.K. கண்ணப்பன் அவா்கள். துணைத்தலைவா்(VSP)  சென்னை புறநகா் மண்டலம்.பேரா. T. திலகவதி அவா்கள், துணைத்தலைவி (VSP) கூடுவாஞ்சேரி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை ஆகியோர்   முன்னிலை வகித்தனா். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகாவோர் பாதுகாப்புத்துறை, சென்னை. திருமதி. S. மதுமதி I.A.S., ஆணையா், அவா்கள்  தலைமையுரையாற்றினார். பொதுசெயலாளா், உலக சமுதாய சேவா சங்கம்,முதுநிலை பேரா. R. வரதராஜன் அவா்கள் வாழ்த்துரையாற்றினார். இயக்குனா், WCSC-VSP அருள்நிதி. P. முருகானந்தம் அவா்கள்,திட்ட நிறைவுரையாற்றினார். இயக்குனா், WCSC – விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. முதுநிலை பேரா. உழவன் மா. தங்கவேலு அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். அருள்நிதி. K.சம்பத்குமார் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். கிராமிய சேவைத்திட்டத்தின் மூலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சிக்கு காண்பிக்கப்பட்டது.