I would like to support Village Service Project

VSP at MARUTHOOR Village

Started on February 19, 2017 Sponsored by WCSC, Located in Thirunelveli zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  மருதூர்
மாவட்டம்                              -   திருநெல்வேலி                   

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின்  84 வது கிராமமாக திருநெல்வேலி     மாவட்டம் பாளையங்கோட்டை வட்டம் மருதூர்    கிராமத்தில் 19.02.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
 இவ்விழாவில் WCSC  திருநெல்வேலி மண்டலத்தின் செயலாளர் அருள்நிதி.A.இராமசாமி அவா்கள் வரவேற்புரையாற்றினார். . விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.V.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். WCSC  திருநெல்வேலி மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.A.அண்ணாமலையார் அவர்கள், முன்னிலையுரையாற்றினார். WCSC விரிவாக்கம், இணை இயக்குனர்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள், பாளையங்கோட்டை   ஜவஹர் நகர் வேதலோக மனவளக்கலைமன்றம் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பேரா.P.லெட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.  திருநெல்வேலி மாவட்ட ஆட்சி தலைவர்  முனைவர்.மு.கருணாகரன் .ஈ.ப., அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC திருநெல்வேலி மண்டலத்தின் துணைத் தலைவர் (VSP) அருள்நிதி.C.சந்திரசேகரன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். WCSC-R&D Dr.M.V.ரபீந்திரநாத் B.Sc.,M.D., அவா்கள், கரிவலம்வந்தநல்லூர் பேரா.Dr. S..பால்துரை M.B.B.S.,D.L.O.,  மற்றும் Cognitive Phychologist& Counsellor திரு.M.K.ஜானகிராமன்  ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 79 வது கிராமமாக திருநெல்வேலி             மண்டலம்  மருதூர் கிராமத்தில் 25.08.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் செயலா், WCSC – திருநெல்வேலி மண்டலம். அருள்நிதி . G. அரசு ஈஸ்வரன் அவா்கள், வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். தலைவா், WCSC – திருநெல்வேலி மண்டலம் அருள்நிதி A. அண்ணாமலையார் அவா்கள்.இணை இயக்குனா், விரிவாக்கம் பேரா. M. இராசா சுடலைமுத்து அவா்கள்,முன்னிலையுரையாற்றினார். தலைவா்.பாளை ஜவகா் நகா் வேதலோக மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அருள்நிதி . P. லட்சுமணன் அவா்கள், துணைத்தலைவர்(VSP) , பாளை ஜவகர் நகர் வேதலோகா மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அருள்நிதி S.வேல்முருகன் அவர்கள் , ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைவா், அண்ணா பல்கலைகழகம், திருநெல்வேலி. முனைவா். க. சக்தி நாதன் எம். இ., பிச்.டி. அவா்கள். தலைமையுரையாற்றினார். இயக்குனா், WCSC – விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. முதுநிலை பேரா. உழவன் மா. தங்கவேலு அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து  சிறப்புரையாற்றினார். இயக்குனா்,- செயலா், WCSC- விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. அருள்நிதி. P. முருகானந்தம் அவா்கள்,திட்ட நிறைவுரையாற்றினார். துணைத்தலைவா் (VSP), WCSC – திருநெல்வேலி மண்டலம். அருள்நிதி. C. சந்திரசேகரன் அவா்கள் நன்றியுரை வழங்கினார். கிராமிய சேவைத்திட்டத்தின் மூலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சி காண்பிக்கப்பட்டது.