I would like to support Village Service Project

VSP at KALKURICHI Village

Started on February 17, 2017 Sponsored by WCSC, Located in Virudhunagar zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  கல்குறிச்சி
மாவட்டம்                              - விருதுநகா்             

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 82 வது கிராமமாக விருதுநகா் மாவட்டம் காரியாப்பட்டி தாலுகா கல்குறிச்சி கிராமத்தில் 17.02.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
      இவ்விழாவில் அருப்புக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளைத் தலைவர் அருள்நிதி.R.ஜோதிமணி அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட அறிமுகவுரையாற்றினார். WCSC விருதுநகா் மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.M.இராசா சுடலைமுத்து அவா்கள் முன்னிலையுரையாற்றினார். WCSC விரிவாக்கம், இணை இயக்குனர்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள், விருதுநகா் மண்டலத்தின் (VISION)துணைத்தலைவர் அருள்நிதி.R.சந்திரன் அவர்கள், அருப்புக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளைத் துணைத்தலைவர்(VSP) அருள்நிதி.K.கலாவதி அவர்கள், கல்குறிச்சி ஆசிரியர்  அருள்நிதி.S.சந்திரமோகன் M.Sc.,M.A.,M.Ed., மற்றும் ஆகியோர்   முன்னிலைவகித்தனா்.. காரியாப்பட்டி துணை வட்டார வளர்ச்சி அலுவலர்  திரு.முருகேசன் அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC விருதுநகா் மண்டலத்தின் செயலாளா் அருள்நிதி.V.R.நடராஜன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். WCSC-R&D இயக்குனர் Dr.M.V.இரபீந்தரநாத் B.Sc.,M.D.,அவர்கள், கல்குறிச்சி அரசு மருத்துவர் ,Dr.R.காமாட்சி சங்கர் M.B.B.S.,அவர்கள், Dr.S.K.வாசுதேவன்M.B.B.S., அவர்கள், Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன் அவர்கள், திருநெல்வேலி  Government of Tamilnadu, Department of Agriculture, Former Joint Director of Agriculture, Agri..திரு. C.சந்திரசேகரன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
     இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

  உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 78 வது கிராமமாக விருதுநகா் மண்டலம் கல்குறிச்சி கிராமத்தில் 24.08.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
  இவ்விழாவில் தலைவா், அருப்புக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை அருள்நிதி. R. ஜோதிமணி அவா்கள், வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்-இணை இயக்குனா்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். (VSP) துணைத்தலைவா், விருதுநகா் மண்டலம். பேரா . R. சந்திரன் அவா்கள்.முன்னிலையுரையாற்றினார். இணை இயக்குனா், விரிவாக்கம்.பேரா. M. இராசா சுடலைமுத்து அவா்கள். தலைமையுரையாற்றினார். இயக்குனா், WCSC – விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. முதுநிலை பேரா. உழவன் மா. தங்கவேலு அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து சிறப்புரையாற்றினார். இயக்குனா்,- செயலா், WCSC- விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. அருள்நிதி. P. முருகானந்தம் அவா்கள்,திட்ட நிறைவுரையாற்றினார். VSPதுணைத்தலைவா்,அருப்புக்கோட்டை மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.து. பேரா. K. கலாவதி, அவா்கள் நன்றியுரை வழங்கினார். கிராமிய சேவைத்திட்டத்தின் மூலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சி காண்பிக்கப்பட்டது.