I would like to support Village Service Project

VSP at VAILAMPADI Village

Started on February 11, 2017 Sponsored by WCSC, Located in Chennai Sub-Urban zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  வைலாம்பாடி
மாவட்டம்                              -   வேலூா் 
கிராம மக்கள் தொகை                -  
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   81 வது கிராமமாக சென்னை புறநகா்  மண்டலம் வேலூா் மாவட்டம் வைலாம்பாடி கிராமத்தில் 11.02.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் அரக்கோணம் ஜோதி நகா் மனவளக்கலை  மன்ற அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலா் அருள்நிதி.Rtn.P.இளங்கோ அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட அறிமுகவுரையாற்றினார். WCSC சென்னை புறநகா்  மண்டலத்தின் தலைவா் சோ.மயில்முருகன் முன்னிலையுரையாற்றினார். WCSC விரிவாக்கம், இணை இயக்குனர் (VSP) பேரா.K.R.சண்முகம் அவர்கள், WCSC சென்னை புறநகா் மண்டலத்தின் செயலாளர் து.பேரா.K.சம்பத்குமார்  ஆகியோர் முன்னிலை வகித்தனா்.  அரக்கோணம் தாலுக்கா வட்டாட்சியர் திரு.ஆ.குமாரவேல்M.A., அவா்கள் தலைமையுரையாற்றினார். அரக்கோணம் சார் கருவூலம் சார்பு கருவூல அலுவலர் அருள்நிதி.து.இராதாகிருஷ்ணன் B.Com., அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC சென்னை புறநகா்  மண்டலம் ,துணைத்தலைவா்(Extn & VSP) பேரா.B.K.கண்ணப்பன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.