I would like to support Village Service Project

VSP at THIRUNILAI Village

Started on February 9, 2017 Sponsored by WCSC, Located in Chennai Sub-Urban zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  திருநிலை
மாவட்டம்                              -   காஞ்சிபுரம் 
கிராம மக்கள் தொகை                -  
பயிற்சியால் பலனடைந்தவா்கள்     -  

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ் சென்னை அணுமின் நிலையத்துடன்  இணைந்து,   79 வது கிராமமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் திருநிலை கிராமத்தில் 09.02.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
     இவ்விழாவில் கல்பாக்கம்  மனவளக்கலை மன்றம் அறக்கட்டளைத் தலைவர் அருள்நிதி.Dr.R.பாஸ்கரன்  அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்ட அறமுகவுரையாற்றினார். WCSC சென்னை புறநகா்  மண்டலத்தின் தலைவா் சோ.மயில்முருகன் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். Madras Automic Power Station, Chief Superintendent திரு.D.இராஜேந்திரன் அவர்கள், Madras Automic Power Station, Chief Engineer(E&US)& Convener CSR Committee திரு.சுரேஷ் அவர்கள், WCSC விரிவாக்கம், இணை இயக்குனர்(VSP) பேரா.K.R.சண்முகம் அவர்கள், WCSC – விரிவாக்கம், இணை இயக்குனர் அருள்நிதி.T.தமிழ்ச்செல்வன்   மற்றும் WCSC சென்னை புறநகா்  மண்டலம் ,துணைத்தலைவா்(VSP) அருள்நிதி.S.அன்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனா். Madras Automic Power Station, Station Director திரு.R.சத்யநாராயணா அவா்கள் திட்டத்தை துவக்கி வைத்து  தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC சென்னை புறநகா்  மண்டலத்தின்  செயலாளர்  து.பேரா.K.சம்பத்குமார் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். WCSC-R&D  இயக்குனர்  Dr.M.V.இரபீந்தரநாத் B.Sc.,M.D., அவர்கள்,Dr.A.பிராபகரன் B.Sc.,M.B.B.S., அவர்கள்,Dr.S.K.வாசுதேவன் M.B.B.S.,  அவர்கள், Congnitive  Psychologist & Counsellor திரு.M.K.ஜானகிராமன் அவர்கள், Former Joint Director of Agriculture, Agri.C.திரு.சந்திரசேகரன் அவர்கள்  மற்றும் திருநிலை கிராம முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.சீ.பாஸ்கரன்  ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
      இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.