I would like to support Village Service Project

VSP at AMBILIKKAI Village

Started on February 7, 2017 Sponsored by WCSC, Located in Dindigul zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா்                    -  அம்பிளிக்கை
மாவட்டம்                              -   திண்டுக்கல் 
கிராம மக்கள் தொகை                -  1339 

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   77 வது கிராமமாக திண்டுக்கல் மாவட்டம் அம்பிளிக்கை கிராமத்தில் 05.02.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
     இவ்விழாவில் ஒட்டன்சத்திரம் மனவளக்கலை மன்றத் தலைவா் பேரா.K.பூரணசந்திரன் அவா்கள் வரவேற்புரையாற்றினார்.ஆழியார்  விரிவாக்கம்,  இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட அறிமுகவுரையாற்றினார். திண்டுக்கல்  மண்டலத் தலைவர்  முதுநிலை பேரா.M.K.தாமோதரன் அவர்கள் முன்னிலையுரையாற்றினார். விரிவாக்கம், இணை இயக்குனர்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள்.    திண்டுக்கல் மண்டலத் துணைத் தலைவர்(VSP)  அருள்நிதி.C.சுப்பிரமணியம் மற்றும் ஒட்டன்சத்திரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை துணைத்தலைவர்(VSP) பேரா.A.T.அமுதவள்ளி  ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் திரு.P.மாரிமுத்து  அவர்கள்  தலைமையுரையாற்றினார்.  உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC திண்டுக்கல் மண்டலச் செயலாளர் அருள்நிதி.M.பாலசுந்தர் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். ஓய்வு பெற்ற தலைமை முருத்துவ அலுவலர் Dr.A.ஆசைத்தம்பிM.D., அவர்கள், தேனி அரசு முருத்துவ கல்லூரி பேராசிரியர். Dr.கண்ணன் போஜராஜன்M.D.,  மற்றும் கோயமுத்தூர் அருள்நிதி.சுசீலாமூர்த்திM.A.,M.Phil.,M.A(Yoga) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொண்டனர். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
    இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

        உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 76 வது கிராமமாக திண்டுக்கல் மண்டலம்  அம்பிளிக்கை கிராமத்தில் 16.08.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
       இவ்விழாவில்  தலைவா் ஒட்டன்சத்திரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை. பேரா. k. பூரனசந்திரன் அவா்கள்,அவர்கள்  வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். விரிவாக்கம்,இயக்குநர்-செயலர் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் முன்னிலையுரையாற்றினார். திரு. C.M. முருகேசன் அவா்கள்.வட்ட வளா்ச்சி அலுவலா், ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்.அருள்நிதி.C. சுப்பிரமணியன் அவா்கள்.துணைத்தலைவா் (VSP), திண்டுக்கல் மண்டலம்.பேரா. A.T. அமுதவள்ளி அவா்கள், துணைத்தலைவா் (VSP),ஒட்டன்சத்திரம் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை.ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆணையாளர் ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்.திருமதி. B.  விஜயலட்சுமி அவா்கள். தலைமையுரையாற்றினார். இயக்குனா், WCSC – விரிவாக்க இயக்குனரகம், ஆழியாறு. முதுநிலை பேரா. உழவன் மா. தங்கவேலு அவா்கள்  கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து  சிறப்புரையாற்றினார். துணைத்தலைவா், உலக சமுதாய சேவாசங்கம். முதுநிலை பேரா. M.K. தாமோதரன் அவா்கள் திட்ட நிறைவுரையாற்றினார். செயலாளா், திண்டுக்கல் மண்டலம். அருள்நிதி. M. பாலசுந்தா் அவா்கள்.கிராமிய சேவைத்திட்டத்தின் மூலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சிக்கு காண்பிக்கப்பட்டது.