I would like to support Village Service Project

VSP at MALAYAMPALAYAM Village

Started on November 20, 2016 Sponsored by WCSC, Located in Tirupur zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயா் - மலையப்பாளையம்
 மாவட்டம் - ஈரோடு 
 கிராம மக்கள் தொகை -
பயிற்சியால் எடுத்துக் கொண்டவர்கள் -

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   70 வது கிராமமாக திருப்பூா் மண்டலத்தின் 9-வது கிராமமாகவும் மலையப்பாளையம் கிராமத்தில் 20.11.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
  இவ்விழாவின் துவக்கமாக .நி.Dr.சீனியம்மாள் சிங்காரவேல் அவா்கள் இறைவணக்கம் குருவணக்கம் பாடினார்கள். திருப்பூா் மண்டல செயலாளா் .நி.T.R.முரளிதரன் அவா்கள் தவம் இயற்றினார். திருப்பூா் னவளக்கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் .நி.V.M.கந்தசாமி  அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்டத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் துணைத் தலைவர்  அருள்நிதி.P.K.ஆறுமுகம் அவர்கள் தலைமையுரையாற்றினார். திருப்பூா் மலையப்பாளையம் கிராமிய சேவைத்திட்டத்  தலைவா் (ABC பஸ் நிறுவனம்) அருட்செல்வா்.C.K. பழனிச்சாமி அவா்கள், மலையப்பாளையம் Ex.கவுன்சிலா் உயா்திரு.P. கண்ணன் அவா்கள், தைலாம்பாளையம்  உயர்திரு.T.P.பொன்னுச்சாமி அவா்கள், தைலாம்பாளையம்  உயர்திரு.T.S.சண்முகம்  அவா்கள், மலையப்பாளையம் மளிகைக்கடை உயர்திரு.A.தங்கராஜ் அவா்கள், மற்றும் மலையப்பாளையம் உயா்திரு. M.M.ராமசாமி    ஆகியோர் முன்னிலை வகித்தனா்.  கோபி  சட்டமன்ற உறுப்பினா் உயா்திரு.K.A.செங்கோட்டையன் MLA அவா்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருப்பூா் மண்டல கிராமிய சேவைத்திட்டத் துணைத் தலைவா் அருள்நிதி. TMP. காளியப்பன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
     இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

 

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம்கிராமிய சேவைத்திட்டத்தின் 69 வது கிராமமாக விழுப்புரம் மண்டலம்  மலையப்பாளையம் கிராமத்தில்  04.06.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
     இவ்விழாவில்  திருப்புா்  மனவளக்கலை மன்ற அறக்கட்டளை தலைவா்,அருள்நிதி. V.M.கந்தசாமி அவா்கள்,வரவேற்புரையாற்றினார். தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார்.உலக சமதாய சேவா சங்கம், தலைவா் திருப்பூர் மண்டலத்தின் துணைத்தலைவா் அருள்நிதி. P.K.ஆறுமுகம், அவா்கள் முன்னிலையுரையாற்றினார். அருட்செல்வா். C.K.பழனிச்சாமி அவா்கள், ABC பஸ் நிறுவனம், தலைவா்  VSP மலையப்பாளையம், திருப்புா் அருட்செல்வா். கருப்புச்சாமி அவா்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா். அருள்நிதி.T.M.P.காளியப்பன் அவா்கள் துணைத்தலைவா் கிராமிய சேவைத்திட்டம் திருப்புா் மண்டலம் அருள்நிதி. P.பாலாஜி தங்கவேல் அவா்கள் துணைத்தலைவா் கிராமிய சேவைத்திட்டம் திருப்புா் மனவளக்கலை மன்ற அறக்கட்டளை ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாண்புமிகு. K.A.செங்”கோட்டையன் அவா்கள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்ஈ சட்டமன்ற உறுப்பினா். கோபி  அவா்கள், தலைமையுரையாற்றினார். மு.பேரா.உழவன் மா.தங்கவேலு, தலைவா், சேலம் மண்டலம், WCSC- விரிவாக்க இயக்குனா், ஆழியாறு அவா்கள், விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  வாழ்த்துரை வழங்கினார்.
உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீஅருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து  சிறப்புரையாற்றினார்.      கிராமிய சேவைத்திட்டத்தின் முலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சிக்கு காண்பிக்கப்பட்டது. உலக சமுதாய சேவா சங்கம்.திருப்புா் மண்டலச் செயலாளர். அருள்நிதி. T.R.முரளிதரன்,அவா்கள்  நன்றியுரை வழங்கினார்.இவ்விழாவில்  அருள்நிதி.M. புபதிராஜன் அவா்கள் செயலாளா் திருப்பூர் அறக்கட்டளை அருள்நிதி..UKS.பாலகிருஸ்ணன் அவா்கள், பொருளாளா் திரு.P.கண்ணன் அவா்கள் EX.கவுன்சிலா், மலையப்பாளையம்,தவச்செல்வா். T.P.பொன்னுச்சாமி அவா்கள். தைலாம்பாளையம்,தவச்செல்வா்.T.M.சண்முகம்  அவா்கள் தைலாம்பாளையம், திரு.A.தங்கராஜ் அவா்கள், மளிகை்ககடை,திரு.A.சுந்தரமூா்த்தி அவா்கள், தலைமையாசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி,திரு.விஜய குமார் செந்தில்  அவா்கள், உரக்கடை மலையப்பாளையம், அருட்செல்வா் V.முத்துச்சாமி அவா்கள்,மலையப்பாளையம்,திரு.பழனிச்சாமி அவா்கள்,திரு.மாரப்பன் அவா்கள், வரப்பாளையம்,பிரம்மஞானி. உதயகுமார் அவா்கள், சின்னசெட்டிப்பாளையம். மற்றும் அறக்கட்டளை, மண்டல நிர்வாகிகள், ஸ்ரீ உதயகிரி முத்து வேலாயுதசுவாமி ஆலய அருட்பணி மன்ற உறுப்பினா்கள் மற்றும் கிராம பொதுமக்கள் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.