I would like to support Village Service Project

VSP at KUNNANGALPALAYAM Village

Started on October 6, 2016 Sponsored by WCSC, Located in Tirupur zone, Dividion in WCSC Villages



கிராமத்தின் பெயா் - குன்னாங்கல்பாளையம் 

 மாவட்டம் - திருப்பூா்
கிராம மக்கள் தொகை - 

 பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் - 

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   69 வது கிராமமாக திருப்பூா் மண்டலம் குன்னாங்கல்பாளையம் கிராமத்தில் 02.10.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
 
இவ்விழாவின் துவக்கமாக அ.நி.Dr.சீனியம்மாள் சிங்காரவேல் அவா்கள் இறைவணக்கம் குருவணக்கம் பாடினார்கள். திருப்பூா் மண்டல செயலாளா் அ.நி.T.R.முரளிதரன் அவா்கள் தவம் இயற்றினார். திருப்பூா் மண்டல கிராமிய சேவைத்திட்டத் துணைத் தலைவா் அ.நி.V.M.கந்தசாமி  அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா் – செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்டத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். திருப்பூா் குன்னாங்கல்பாளையம் கிராமிய சேவைத்திட்டத்  தலைவா் (டாப் லைட் குழுமம்) அருட்செல்வா். N.வேலுச்சாமி அவா்கள்,  ஒன்றியக்கவுன்சிலா் உயா்திரு.N.முத்துச்சாமி அவா்கள், வார்டு உறுப்பினா் உயா்திரு.N.தெய்வசிகாமணி அவா்கள், திருப்பூா் உரக்கடை  உயா்திரு.R.முத்துசாமி அவா்கள், குன்னாங்கல்பாளையம் திருமுருகன் டெக்ஸ் உயா்திரு. K.குமார் & பிரதா்ஸ் அவா்கள், ரங்கயக்கவுண்டம்பாளையம் உயா்திரு. K.முத்துசாமி அவா்கள், குன்னாங்கல்பாளையம் துத்திக்காடு உயா்திரு.K.G.அன்பு அவா்கள்,   மற்றும் குன்னாங்கல்பாளையம் ரமேஷ் கார்டன் உயா்திரு. K.ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா்.  பல்லடம்  சட்டமன்ற உறுப்பினா் உயா்திரு. A.நடராஜன்B.A.,MLA அவா்கள் தலைமையுரையாற்றினார். WCSC திருப்பூா் மண்டலத்தின் தலைவா் அ.நி.SKY.V.சுந்தரராஜ் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ.  அருள்நிதி.SKM. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். திருப்பூா் மண்டல கிராமிய சேவைத்திட்டத் துணைத் தலைவா் அருள்நிதி. TMP. காளியப்பன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து 6 மாத காலமாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான அருள்நிதியர் பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   66 வது கிராமமாக திருப்பூா் மண்டலத்தின் 8 வது கிராமமாக குன்னாங்கல்பாளையம் கிராமத்தில் 30.04.2017 அன்று கிராமிய சேவைத்திட்ட நிறைவு விழா நடைபெற்றது.
   விழாவின் துவக்கமாக திருப்பூா்  மனவளக் கலை மன்ற அறக்கட்டளைத் தலைவா் .நி.V.M.கந்தசாமி  அவா்கள் வரவேற்புரையாற்றினார். WCSC, துணைத்தலைவா், திருப்பூா் மண்டலத்தின் தலைவா் அ.நி.P.K.ஆறுமுகம் அவா்கள் தலைமையுரையாற்றினார்.  பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். திருப்பூா் குன்னாங்கல்பாளையம் கிராமிய சேவைத்திட்டத்  தலைவா் (டாப் லைட் குழுமம்) அருட்செல்வா். N.வேலுச்சாமி அவா்கள், திருப்பூா் மண்டல கிராமிய சேவைத்திட்டத் துணைத் தலைவா் அருள்நிதி. TMP. காளியப்பன் அவா்கள், திருப்பூா்  மனவளக் கலை மன்ற அறக்கட்டளை (VSP) துணைத் தலைவா் அ.நி. P.பாலாஜி தங்கவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனா். ஆழியார் அறிவுத் திருக்கோயில் அறங்காவலா்  .நி.SKY.V.சுந்தரராஜ் அவா்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் விரிவாக்க இயக்குனர் முதுநிலை பேரா. உழவன் மா.தங்கவேலு அவர்கள் சிறப்புரையாற்றினார். WCSC விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்ட நிறைவுரையாற்றினார்.
         விழாவின் இறுதியாக வேதாத்திரிய கீதங்கள் ஒளி,ஒளி படக்காட்சிக்கு பின்பு WCSC திருப்பூா் மண்டல செயலாளர் அ.நி.T.R.முரளிதரன் அவர்கள் நன்றியுரையாற்றினார்.