I would like to support Village Service Project

VSP at THIRUVALLUVAR COLONY & M G R COLONY Village

Started on September 17, 2016 Sponsored by WCSC, Located in Coimbatore zone, Dividion in WCSC Villages



கிராமத்தின் பெயா் - திருவள்ளுவா்  காலனி & MGR காலனி      

 மாவட்டம் - கோவை 
கிராம மக்கள் தொகை - 1500

 பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் - 

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ் ஆழியார் அறிவுத்திருக் கோயில் சார்பாக 68 வது கிராமமாக கோவை மண்டலம், கோட்டூா் மலையாண்டிப்பட்டணம், திருவள்ளுவா் காலனி & MGR காலனி கிராமத்தில் 17.09.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC கோவை மண்டலத்தின் தலைவா் R.பச்சையப்பன் அவா்கள் வரவேற்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா் – செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். ஓய்வு பெற்ற IAS திரு.M.P.விஜயகுமார் அவா்கள் முன்னிலையுரை வழங்கினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ. அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC துணைத்தலைவா் அருள்நிதி. M.சின்னசாமி அவா்கள் நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

கிராம மக்களின் கருத்து