I would like to support Village Service Project

VSP at ELAIYARAM PANNAI Village

Started on June 26, 2016 Sponsored by WCSC, Located in Virudhunagar zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர்  :  ஏழாயிரம் பண்ணை 
மாவட்டம்            :  விருதுநகா்
ஏழாயிரம் பண்ணை கிராமத்தின் மக்கள் தொகை :  420 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்                  : 399 பேர்கள்

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 64 வது கிராமமாக விருதுநகா் மண்டலம் சாத்தூா் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை மேற்கு கிராமத்தில் 26.06.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC விருதுநகா் மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.M.இராசா சுடலைமுத்து அவா்கள் வரவேற்புரையாற்றினார். ஏழாயிரம்பண்ணை நாடார்மகமை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியா் அருள்நிதி.P.கலைச்செல்வன் M.Sc.,M.Phil.,M.Ed. அவா்கள் மற்றும் விருதுநகா் மண்டலத்தின் துணைத் தலைவா்(VSP) அருள்நிதி.K.பால்சாமி ஆகியோர் முன்னிலைவகித்தனா். WCSC இயக்குனா்-செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி உரையாற்றினார். ஆழியார் அறிவுத்திருக்கோயில் அறங்காவலா், சென்னை போத்தீஸ் அருள்நிதி.S.போத்திராஜ் அவா்கள் தலைமையுரையாற்றினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC விருதுநகா்
மண்டலத்தின் செயலாளா் அருள்நிதி.V.R.நடராஜன் அவா்கள் நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
முழுமை நல வாழ்விற்கான மனவளக் கலைப் பயிற்சிகள் கிராம மக்கள் அனைவருக்கும் தொடா்ந்து  பயிற்சி அளிக்கப்பட்டது. இதன் முலம் கிராம மக்கள் உடற்பயிற்சி, காயகல்பம், துரியம், முதல், இரண்டாம், மூன்றாம், நான்காம் அகத்தாய்வு பயிற்சிகள் மற்றும் பிரம்மஞான பயிற்சிகள் வரை பயின்று பலன் அடைந்தார்கள்.

நிறைவு விழா

        உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 61 வது கிராமமாக விருதுநகர் மண்டலம் சாத்தூா் மாவட்டம் ஏழாயிரம் பண்ணை மேற்கு கிராமத்தில் 28.12.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் துவக்கமாக WCSC விருதுநகர் மண்டலத்தின் துணைத்தலைவா் அருள்நிதி.V.சாரதாமணி அவா்கள் வரவேற்புரையாற்றினார். பயிற்சி பெற்ற கிராம மக்கள் உடற்பயிற்சி செய்து காண்பித்தனா். மேலும் தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் மக்கள் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா் பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். WCSC விருதுநகர் மண்டலத்தின் தலைவர் அருள்நிதி.M.இராசா சுடலைமுத்து  அவர்கள் முன்னிலையரையாற்றினார். ஏழாயிரம் பண்ணை ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் திருமதி.K.ஹேமா MA.,B.Ed., அவர்கள், அருள்நிதி.K.பாலமுருகன் அவர்கள், தொழிலதிபர் அருள்நிதி. R.சீனிவாசன் அவர்கள், தொழிலதிபர் திரு.N.நடராஜமூர்த்தி அவர்கள் மற்றும்  பாலா பேன்ஸி  ஸ்டோர் அருள்நிதி.V.செல்வக்குமார் ஆகியோர்   முன்னிலைவகித்தனா் ஆழியார் அறிவுத்திருக்கோயில் அறங்காவலா், சென்னை போத்தீஸ் அருள்நிதி.S.போத்திராஜ் அவா்கள் தலைமையுரையாற்றினார். வரிவாக்க இயக்குனர் மு.பேரா.உழவன் மா.தங்கவேலு அவர்கள் சிறப்புரையாற்றினார். வரிவாக்க இயக்குநர்-செயலர் அருள்நிதி.P.முருகானந்தம் அவர்கள் திட்டத்தை நிறைவு செய்து உரையாற்றினார்.  விருதுநகர் மண்டல செயலாளர் அருள்நிதி.V.R.நடராஜன் அவர்கள்  நன்றியுரையாற்றினார். உலக நல வாழ்த்தோடு விழா இனிதே நிறைவு பெற்றது.