I would like to support Village Service Project

VSP at POO VIZHUNTHA NALLUR Village

Started on June 19, 2016 Sponsored by WCSC, Located in Vizhupuram zone, Dividion in WCSC Villages


 கிராமத்தின் பெயர் – பூவிழுந்தநல்லூா் 

 மாவட்டம் - கடலூா்
 பூவிழுந்தநல்லூா் கிராமத்தின் மக்கள் தொகை : 769 பேர்கள்

 பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்               : 417 பேர்கள்              

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம்  – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ்   63 வது கிராமமாக விழுப்புரம்  மண்டலம் கடலூா் மாவட்டம் புவிழுந்தநல்லூா் கிராமத்தில் 19.06.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.

 

இவ்விழாவில் WCSC விழுப்புரம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.G.ராமமூா்த்தி அவா்கள் வரவேற்புரையாற்றினார். புவிழுந்தநல்லூா் ஊராட்சி மன்றத்தலைவா் திருமதி.திரிபுரசுந்தரி பத்மநாபன் M.com., M.Phil., அவா்கள், புவிழுந்தநல்லூா் கிராமத் தலைவா் திரு.R.பத்மநாபன் அவா்கள், புவிழுந்தநல்லூா் ஆசிரியா் V.R.ஞனம்   அவா்கள், மாவட்ட ஊராட்சி குழுத் தலைவா் திருமதி A.ரேணுகா அசோகன் அவா்கள்,   ஊராட்சி மன்றத் துணைத் தலைவா் திரு. N.கோவிந்தராஜ் அவா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா் திரு.S.ராமநாதன் அவா்கள், , ஊராட்சி மன்ற துணைத் தலைவா் U.வனஜா உதயசூரியன் அவா்கள், ஊராட்சி மன்ற உறுப்பினா் திருமதி.R.அனந்தநாயகி ராஜாராமன் அவா்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவா் M.தாமோதரன்  அவா்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலா் திரு. M.ஆளவந்தார்  ஆகியோர்   முன்னிலை வகித்தனா். சென்னை ராதா இன்ஜினியரிங் ஒா்க்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனா் திரு.V.R.இராமு அவா்கள் தலைமையுரையாற்ற WCSC விரிவாக்கம், இயக்குனா்-செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC விழுப்புரம் மண்டலத்தின் துணைத்தலைவா்(VSP) அருள்நிதி.N.S.பார்த்திபன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
 இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம் கிராமிய சேவைத்திட்டத்தின் 63 வது கிராமமாக விழுப்புரம் மண்டலம்  காட்டுமன்னார்கோவில், பூவிழுந்தநல்லூா் கிராமத்தில் 08.01.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
      இவ்விழாவில் சிதம்பரம் திருச்சிற்றம்பலம்  மனவளக்கலை மன்ற அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பேராசிரியர்,முனைவர்.KKSS. ஈஸ்வரன் அவர்கள்  வரவேற்புரையாற்றினார். தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணை இயக்குனா்(VSP) பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார். WCSC விழுப்புரம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.G.ராமமூா்த்தி அவா்கள் முன்னிலையுரையாற்றினார்.விரிவாக்க இயக்குனகரம், இயக்குனர்.மு.பேரா. உழவன் மா. தங்கவேலு அவர்கள் மற்றும் விரிவாக்கம்,இயக்குநர்-செயலர் அருள்நிதி.P.முருகானந்தம்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். கிராமிய சேவைத்திட்டத்திற்கு நிதி உதவி வழங்கிய பெருந்தகை சென்னை CMD,ராதா இன்ஜினியரிங்  ஒா்க்ஸ் பிரைவேட் லிமிடெட் திரு.S. வெங்கடேசன் அவர்கள் தலைமையுரையாற்றினார். சென்னை ராதா இன்ஜினியரிங் ஒா்க்ஸ் பிரைவேட் லிமிடெட் இயக்குனா் திரு.V.R.இராமு அவா்கள் வாழ்த்துரை வழங்கினார். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ  அருள்நிதி.SKM.மயிலானந்தன்  அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து  சிறப்புரையாற்றினார்.
     கிராமிய சேவைத்திட்டத்தின் முலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சிக்கு காண்பிக்கப்பட்டது. WCSC விழுப்புரம் மண்டலச் செயலாளர் அருள்நிதி.N.S.பார்த்திபன் அவா்கள்  நன்றியுரை வழங்கினார். இவ்விழாவில்  மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் திருமதி. A.ரேணுகா அசோகன் அவர்கள்,  முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் திரு.M. தாமோதரன் அவர்கள், முன்னாள் ஊராட்சி மன்றத் துணைத்தலைவர்கள் திரு.N.கோவிந்தராஜ் அவர்கள், திருமதி.U.வனஜா உதயசூரியன் அவர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் திரு. S.இராமநாதன் அவர்கள், திருமதி. D.சசிகலா தாமோதரன் அவர்கள், திருமதி.V.கமலம் விஸ்வநாதன் அவர்கள், திரு.T.பாரதிதாசன் அவர்கள், திருமதி.R.அனந்தநாயகி இராஜராமன் அவர்கள்,. ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மேலும் முன்னாள் கவுன்சிலர் திரு.M.ஆளவந்தார் அவர்கள், விழுப்புரம் மண்டலத்தின் துணைத்தலைவா்(VSP).பேரா.P.உதயகுமார் அவர்கள், பூவிழுந்தநல்லூா் முன்னாள் ஊராட்சி மன்றத்தலைவா் திருமதி.திரிபுரசுந்தரி பத்மநாபன் M.com., M.Phil., அவா்கள், பூவிழுந்தநல்லூா் கிராமத் தலைவா் திரு.R.பத்மநாபன் அவா்கள், பூவிழுந்தநல்லூா் ஆசிரியா் V.R.ஞானம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக  கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.