I would like to support Village Service Project

VSP at NANJAI UTHUKULI Village

Started on May 22, 2016 Sponsored by , Located in Uncategorized zone, Dividion in


கிராமத்தின் பெயர் : நஞ்சை ஊத்துக்குளி 
 மாவட்டம்         : ஈரோடு
குளத்துமேடு கிராமத்தின் மக்கள் தொகை :  1027பேர்கள்
 பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்         : 

துவக்க விழா

        உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் 61 வது கிராமமாக ஈரோடு மாவட்டம் நஞ்சை ஊத்துக்குளி கிராமத்தில் 22.05.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC ஈரோடு மண்டலத்தின் தலைவா் அருள்நிதி.R.சுந்தரம் அவா்கள் வரவேற்புரையாற்ற CSR திட்டத்தின் கீழ் கிராமிய சேவைத் திட்டத்திற்கு நிதியுதவி வழங்கிய SKM அனிமல் பீட்ஸ் அண்ட் ஃபுட்ஸ்(இந்தியா) பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குனா் திரு.Dr.M.சந்திரசேகா் அவா்கள் முன்னிலை வகித்தார். WCSC விரிவாக்க இயக்குனா்-செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவா் உயா்திரு.Dr.S.பிராபகரன் IAS அவா்கள் தலைமையுரையாற்ற நஞ்சை ஊத்துக்குளி பஞ்சாயத்து தலைவா் திரு.த.மணி அவா்கள், நஞ்சை ஊத்துக்குளி கவுன்சிலா் திரு.P.சிதம்பரம் அவா்கள், நஞ்சை ஊத்துக்குளி ஊராட்சித் துணைத் தலைவா் திரு.R.பரமசிவம் மற்றும் வார்டு உறுப்பினார்கள் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ அருள்நிதி.SKM.மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC ஈரோடு மண்டலத்தின் செயலாளா் பேராசிரியா்.V.M.வெங்கடாச்சலம் அவா்கள் நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

கிராம மக்களின் கருத்து