I would like to support Village Service Project

VSP at KULATHUMEDU Village

Started on April 10, 2016 Sponsored by WCSC, Located in Vizhupuram zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் : குளத்துமேடு 
மாவட்டம்          : கடலூா்
குளத்துமேடு கிராமத்தின் மக்கள் தொகை :  250 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்          : 

துவக்க விழா

உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத்திட்டத்தின் கீழ் 60 வது கிராமமாக விழுப்புரம் மண்டலம் கடலூா் மாவட்டம் குளத்துமேடு கிராமத்தில் 10.04.2016 அன்று கிராமிய சேவைத்திட்டத் துவக்கவிழா நடைபெற்றது.
இவ்விழாவில் WCSC விழுப்புரம் மண்டலத்தின் தலைவா் பேராசிரியா்.G.ராமமூா்த்தி அவா்கள் வரவேற்புரையாற்றினார். கடலூா் மகளீா் திட்ட- இயக்குனா் இணை – இயக்குனா் திருமதி.பூ.காஞ்சனா B.sc., B.Ed., அவா்கள் முன்னிலையுரையாற்றினார். Tamilnadu Centre for Entrepreneurship Development, Skill Development Programmes, Nodal officer Dr.A. தனலட்சுமி M.Com., M.B.A., Ph.d., அவா்கள் மற்றும் Chennai TTK Hospital,Councelor திரு.J. முரளி அவா்கள் தீா்த்தனகிரி பஞ்சாயத்து தலைவா் Er.L.S.R.கோவிந்தராஜ் B.E., ஆகியோர் முன்னிலை வகித்தனா். மேலும் மதுரை தானம் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனா் திரு.ப.வாசிமலை அவா்கள் தலைமையுரையாற்ற தானம் அறக்கட்டளையின் திட்டத் தலைவா் திரு.ச.சிங்கராயா் மற்றும் தானம் அறக்கட்டளையின் பரங்கிப்பேட்டை வட்டார களஞ்சியம், திருமதி.செ.தனவதி அவா்கள் வாழ்த்துரை வழங்கினார்கள். உலக சமுதாய சேவா சங்கத்தின் தலைவா் பத்மஸ்ரீ. அருள்நிதி.SKM.. மயிலானந்தன் அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். WCSC விழுப்புரம் மண்டலத்தின் செயலாளா் பேரா.K.P.உதயகுமாரன் அவா்கள் நன்றியுரை வழங்கினார். உடன் முக்கிய பிரமுகா்கள் மற்றும் கிராம மக்களும் இவ்விழாவில் கலந்து கொண்டனா்.
இறுதியில் திருச்சி அருமைகலைக்காரியாலயத்தின் நடனம் மற்றும் நாடகத்தின் மூலம் கிராமிய சேவைத்திட்டத்தைக் குறித்து விளக்கும் வகையில் கலை நிகழ்ச்சி நடைபெற்றது.

நிறைவு விழா

உலக சமுதாய சேவா சங்கம்கிராமிய சேவைத்திட்டத்தின் 67 வது கிராமமாக விழுப்புரம் மண்டலம்  குளத்துமேடு கிராமத்தில்  21.05.2017 அன்று கிராமிய சேவைத்திட்டத்தின் நிறைவுவிழா நடைபெற்றது.
இவ்விழாவின் துவக்கமாக இறைவணக்கம், குருவணக்கம் பாடினார்கள். இவ்விழாவில் அருள்நிதி.K.பரமசிவம் அவா்கள், தலைவா்,வடலூர் மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை, அவா்கள் வரவேற்புரையாற்றினார். தாங்கள் அடைந்த பலன்களை அனுபவ உரை மூலம் பகிர்ந்து கொண்டனா். விரிவாக்க இயக்குனரகம்இணைஇயக்குனா்(VSP), பேரா.K.R.சண்முகம் அவா்கள் செயல்பாட்டு அறிக்கையை வாசித்தார்.WCSC. விழுப்புரம் மண்டலத்தின் தலைவா் பேரா.G.ராமமூா்த்தி அவா்கள், முன்னிலையுரையாற்றினார். Dr.A.பிரபாகரன் Bsc.,M.B.B.S., அவா்கள் புதுச்சேரி Dr.S.K.வாசுதேவன் M.B.B.S., அவா்கள் புதுச்சேரி திரு,சிவசுப்ரமணியன் அவா்கள்,மண்டல ஒருங்கிணைப்பாளா், தானம் அறக்கட்டளை,Er.LSR.கோவிந்தராஜ் B.E., அவா்கள் முன்னாள் பஞ்சாயத்துத் தலைவா், தீா்த்தனகிரி பஞ்சாயத்து, அருள்நிதி.S.குழந்தைவேல் அவா்கள், துணைத்தலைவா்(VSP), WCSC- விழுப்புரம் மண்டலம்,அருள்நிதி.C.பாலசுப்ரமணியம் அவா்கள். அறங்காவலா், நெய்வேலி அருள்நிதி.T.பாா்த்தீபன் அவா்கள்,துணைத்தலைவா்(VSP), நெய்வேலி மனவளக்கலை மன்றம் அறக்கட்டளை,. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மு.பேரா.உழவன் மா.தங்கவேலு, தலைவா், சேலம் மண்டலம், WCSC- விரிவாக்க இயக்குனா், ஆழியாறு அவா்கள் கிராமிய சேவைத்திட்டத்தை இனிதே நிறைவு செய்து  சிறப்புரையாற்றினார். விரிவாக்க இயக்குனா்செயலா் அருள்நிதி.P.முருகானந்தம் அவா்கள்  திட்ட நிறைவுரையாற்றினார்
     கிராமிய சேவைத்திட்டத்தின் முலம் அடைந்த பலன்களை விளக்கும் ஒளி, ஒலி படக்காட்சிக்கு காண்பிக்கப்பட்டது. WCSC விழுப்புரம் மண்டலச் செயலாளர்  அருள்நிதி.P. உதயகுமார், அவா்கள் நன்றியுரை வழங்கினார்.