I would like to support Village Service Project

VSP at J J Nagar Village

Started on September 25, 2015 Sponsored by WCSC, Located in Coimbatore zone, Dividion in


கிராமத்தின் பெயர் – ஜே ஜே நகா்
மாவட்டம் – கோவை

ஜே ஜே நகா் கிராமத்தின் மக்கள் தொகை : 590 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : 428 பேர்கள்

துவக்க விழா

25.09.2015 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 50 -வது கிராமமாக ஆழியாா் அறிவுத்திருக்கோயில் சாா்பாக அங்கலக்குறிச்சி, ஜே ஜே நகா் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா்.

நிறைவு விழா

03.04.2016 அன்று ஜே ஜே நகா் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சியின் மூலம் பெற்ற பலன்களை பற்றி ”வேதாத்தரிய இசைக்குழுவினரின் ” இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கிராம மக்களின் கருத்து