I would like to support Village Service Project

VSP at DEVARAYANPALAYAM Village

Started on January 11, 2015 Sponsored by WCSC, Located in Tirupur zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – தேவராண்பாளையம்
மாவட்டம் – திருப்பூர்

தேவராண்பாளையம் கிராமத்தின் மக்கள் தொகை : 536 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : 519 பேர்கள்

துவக்க விழா

11.01.2015 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 42 -வது கிராமமாக தேவராண்பாளையம் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சி முறைகளை விளக்கும் வகையில் திருச்சி, அருமை கலைக் காரியாலயம் குழுவினரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிறைவு விழா

13.03.2016 அன்று தேவராண்பாளையம் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சியின் மூலம் பெற்ற பலன்களை பற்றி ”வேதாத்தரிய இசைக்குழுவினரின் ” இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கிராம மக்களின் கருத்து