I would like to support Village Service Project

VSP at KOOHALOOR Village

Started on December 1, 2013 Sponsored by WCSC, Located in Erode zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – கூகலூா்
மாவட்டம் – ஈரோடு

கூகலூா் கிராமத்தின் மக்கள் தொகை : 484 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : 327 பேர்கள்

துவக்க விழா

01.12.2013 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 23-வது கிராமமாக கூகலுாா் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சி முறைகளை விளக்கும் வகையில் திருச்சி, அருமை கலைக் காரியாலயம் குழுவினரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.

நிறைவு விழா

26.10.2014 அன்று கூகலுாா் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சியின் மூலம் பெற்ற பலன்களை பற்றி ”வேதாத்தரிய இசைக்குழுவினரின் ” இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

கிராம மக்களின் கருத்து