I would like to support Village Service Project

VSP at Thenkarai Village

Started on August 21, 2013 Sponsored by WCSC, Located in Kumbakonam zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – தென்கரை
மாவட்டம் – கும்பகோணம்

தென்கரை கிராமத்தின் மக்கள் தொகை : 660பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : 524 பேர்கள்

துவக்க விழா

21.08.2013 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 18 -வது கிராமமாக தென்கரை கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா்.

நிறைவு விழா

08.06.2014 அன்று தென்கரை கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சியின் மூலம் பெற்ற பலன்களை பற்றி ”வேதாத்தரிய இசைக்குழுவினரின் ” இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

பஞ்சாயத்து தலைவாின் கருத்து