I would like to support Village Service Project
VSP at Ramanathapuram Village
Started on November 29, 2012 Sponsored by WCSC, Located in Coimbatore zone, Dividion in WCSC Villages
கிராமத்தின் பெயர் – இராமநாதபுரம்
மாவட்டம் – கோயமுத்தூா்
இராமநாதபுரம் கிராமத்தின் மக்கள் தொகை : 497 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள் : 336 பேர்கள்
துவக்க விழா
29.11.2012 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 13 -வது கிராமமாக இராமநாதபுரம் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா். மேலும் மனவளக்கலை பயிற்சி முறைகளை விளக்கும் வகையில் திருச்சி, அருமை கலைக் காரியாலயம் குழுவினரின் கலைநிகழ்ச்சியும் நடைபெற்றது.
நிறைவு விழா
19.11.2013 அன்று இராமநாதபுரம் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா்.