I would like to support Village Service Project

VSP at Lakshmipuram Village

Started on April 5, 2012 Sponsored by WCSC, Located in Dindigul zone, Dividion in WCSC Villages


strong>கிராமத்தின் பெயர் – லட்சுமிபுரம், ஜம்புலிபுத்தூர்
மாவட்டம் – திண்டுக்கல்

லட்சுமிபுரம், ஜம்புலிபுத்தூர் கிராமத்தின் மக்கள் தொகை : 1125 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : 1034 பேர்கள்

துவக்க விழா

05.04.2012 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 10 -வது கிராமமாக இலட்சுமிபுரம் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்

நிறைவு விழா

28.07.2013 அன்று இலட்சுமிபுரம் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா்.

கிராம மக்களின் கருத்து