I would like to support Village Service Project

VSP at SELAI Village

Started on March 24, 2012 Sponsored by WCSC, Located in Chennai zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – சேலை
மாவட்டம் – திருவள்ளுா்

சேலை கிராமத்தின் மக்கள் தொகை : 1380 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : 1110 பேர்கள்

துவக்க விழா

24.03.2012 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 06 -வது கிராமமாக சேலை கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா்.

நிறைவு விழா

22.07.2013 அன்று சேலை கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா்

கிராம மக்களின் கருத்து