I would like to support Village Service Project

VSP at Pallitheru Village Village

Started on March 22, 2012 Sponsored by WCSC, Located in Thiruvannamalai zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – பள்ளித்தெரு
மாவட்டம் – வேலூர்

பள்ளித்தெரு கிராமத்தின் மக்கள் தொகை : 862 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : 720 பேர்கள்

துவக்க விழா

22.03.2012 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 04 -வது கிராமமாக பள்ளித்தெரு கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள்

நிறைவு விழா

20.07.2014 அன்று பள்ளித்தெரு கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா்.

கிராம மக்களின் கருத்து