I would like to support Village Service Project

VSP at Nallan Pillai Perttral Village

Started on March 21, 2012 Sponsored by WCSC, Located in Vizhupuram zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – நல்லாண்பிள்ளை பெற்றாள்
மாவட்டம் – விழுப்புரம்

நல்லாண்பிள்ளை பெற்றாள் கிராமத்தின் மக்கள் தொகை : 1520 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : 1388 பேர்கள்

துவக்க விழா

21.03.2012 அன்று உலக சமுதாய சேவா சங்கம் – கிராமிய சேவைத் திட்டத்தின் கீழ் 03 -வது கிராமமாக நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா்.

நிறைவு விழா

19.07.2013 அன்று நல்லாண்பிள்ளைபெற்றாள் கிராமத்தில் கிராமிய சேவைத் திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர், பத்மஸ்ரீ அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள். உடன் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனா்.

கிராம மக்களின் கருத்து