I would like to support Village Service Project

VSP at Vallipuram Village

Started on March 14, 2012 Sponsored by WCSC, Located in Erode zone, Dividion in WCSC Villages


கிராமத்தின் பெயர் – வள்ளிபுரம்
மாவட்டம் – ஈரோடு

வள்ளிபுரம் கிராமத்தின் மக்கள் தொகை : 862 பேர்கள்
பயிற்சி எடுத்துக் கொண்டவர்கள்        : 725 பேர்கள்

துவக்க விழா

வள்ளிபுரம் கிராமிய சேவைத்திட்டம் துவக்க விழா 14.03.2012 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ விருது பெற்ற அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் துவக்கி வைத்தார்கள். இதில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் , V.K.சண்முகம் I.A.S அவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

நிறைவு விழா

வள்ளிபுரம் கிராமிய சேவைத்திட்டம் நிறைவு விழா 08.07.2013 அன்று நடைபெற்றது. இத்திட்டத்தினை உலக சமுதாய சேவா சங்கத் தலைவர் பத்மஸ்ரீ விருது பெற்ற அருள்நிதி. SKM.மயிலானந்தன் அவர்கள் நிறைவு செய்து வைத்தார்கள் உடன் முக்கிய பிரமுகர்கள்.

கிராம மக்களின் கருத்து

[youtube http://www.youtube.com/watch?v=N_53u9aDRI8?rel=0&showinfo=0]
[youtube http://www.youtube.com/watch?v=93k0xLNRzvw?rel=0&showinfo=0]