
Temple of Consciousness has been training about 1.6 Lakh people every year on Yoga and Meditation, for the past 60 years. We have around 2500 microcenters around the world, including the USA. Ours is a non-profit organization run by a trust of philanthropists. We are happy to inform you that we are organizing a 3 day International Conference (November 1-3, 2019), on “Yoga and Meditation and their Medical Benefits”, in collaboration with the National Institute of Mental Health and Neuro Sciences (NIMHANS), Bengaluru. About 250 medical doctors will be attending besides a large number of research scholars and scientists from all over India. This conference is as per our Revered Prime Minister’s emphasis on YOGA and MEDITATION. Dont miss this special occasion, come with family and friends to enjoy a great scientific feast.
ஆழியாறு அறிவுத்திருக்கோவிலில் நவம்பர் 01, 2019 அன்று சர்வதேச அளவில் நடைபெற்ற ஒன்பதாவது மனவளக்கலை மருத்துவர்கள் கருத்தரங்கு; பத்மஸ்ரீ விருது பெற்ற அருள்நிதி SKM. Maeilanandhan அவர்கள் தலைமையில் பத்மபூஷன் விருது பெற்ற Dr. B. M. Hegde, தெற்கு ஆசியாவின் மிகப்பெரிய நரம்பியல் ஆராய்ச்சி நிறுவனமான National Institute of Mental Health and Neurosciences (NIMHANS) பல்கலைகழக துணைவேந்தர் சர் சி வி ராமன் விருது பெற்ற Dr. B. N. Gangadhar, DRDO-DIPR-ன் இயக்குனர் Dr. K. Ramachandran, Morarji Desai Yoga Institute-ன் இயக்குனர் Dr. Ishwar V. Basavaraddi, மற்றும் AYUSH-ன் முன்னாள் இயக்குனர் Dr. Gopal C. Nandha ஆகியோரின் முன்னிலையில் Dr. Aseervatham Achary அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. இக்கருத்தரங்கில் Allopathy மருத்துவர்கள், AYUSH மருத்துவர்கள், மருத்துவ மாணவர்கள் மற்றும் மனவளக்கலை ஆராய்ச்சி மாணவர்கள் உட்பட 600 அறிஞர் பெருமக்கள் கலந்துகொண்டு கருத்தரங்கை சிறப்பித்தனர்.